💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
இதயத்தை தொடும் குரல்
ஆயிரம் பேரில் கூட
தனியாக ஒளிர்கிறது
content_copy
விடுதலையில்லா
சட்டம் வேண்டும்
உன் காதல் பிடிக்குள்
அகபட்டுக்கிடக்க
content_copy
சிரிப்பு என்பது
சில நேரம்
பாசத்தின் சாட்சியம்
content_copy
உன் ஒரு
"நீ சாப்பிட்டாயா?"
என்ற கேள்வி கூட
என் வாழ்க்கையில்
முக்கியமான அன்பு
content_copy
அவள் எதையும் பேசவில்லை
ஆனால் மனதெல்லாம்
அவளால் நிரம்பியது
content_copy
முழுமையான
ஒருவரை தேடவில்லை
நமக்காக மாறத் தயாரானவளையே
விரும்பினேன்
content_copy
வானில் நிலவைக்
காணவில்லையாம்
விண்மீன்கள் என்னிடம்
கூறின நான் எப்படிச்
சொல்வது வானத்து நிலவு
என்னுடன் இருப்பதை
content_copy
உனக்காக வாழ
ஆரம்பித்து விட்டேன்
என் வாழ்க்கையே நீயென்று
உணர்ந்து விட்டதால்
content_copy
மொத்த உலகமும்
அழகாய் தோனுது
சட்டென
உன் நினைவுகள் தீண்ட
content_copy
என்
இதய துடிப்பில்
ஒலிக்கும்
உன் பெயரின்
ஓசையைவிட
அழகிய இன்னிசை
எதுவுமில்லை என்னுயிரே
💖 பக்கம் 219 / 478
arrow_back
arrow_forward
📋 Copied