💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
நெருங்கி வந்த மூச்சில் கூட
காதல் தன் இசையை இசைக்கிறது
content_copy
மழை சொட்டும் இரவில்
இரு மூச்சுகள்
ஒரே ராகம் பாடின
content_copy
ஒவ்வொரு முத்தமும்
ஒரு கவிதை
அதன் அர்த்தம் மட்டும்
இருவருக்கும் மட்டுமே புரியும்
content_copy
ஒரு கணத்துக்கு கூட
பிரிய மனது இல்லாதபோது
அதுதான் ஆழமான காதல்
content_copy
மெல்ல பேசும் வார்த்தைகள் கூட
உயிர்க்குள் பசுமையான
காதலை விதைக்கின்றன
content_copy
உன் பாசம் மட்டும்
போதாது உன் கோபம்
தான் உன்னை அதிகம்
நினைவூட்டுகிறது
content_copy
முகம் நிமிராமல்
ரசிக்க வைக்கும்
மன அழுத்தமே காதல்
content_copy
வார்த்தைகளில்
கூறாவிட்டாலும்
வாழ்க்கையில் அடிக்கடி
உணர வைக்கிறாய்
உனக்கென் மீது
அதீத காதலென்று
எதிர்பாரா
இன்ப அதிர்ச்சிகளை
கொடுத்து
content_copy
சிறு விரல்
அழுத்தத்தில்
கொட்டி விடுகிறாய்
உன் அத்தனை
நேசத்தையும்
என் அன்பனே
content_copy
போர்க்களமின்றி
யுத்தம் செய்யும்
வித்தை
உன் விழிகளுக்கே
உண்டு
💖 பக்கம் 216 / 478
arrow_back
arrow_forward
📋 Copied