அருகில் இல்லையெனிலும்
மனதில் இடம் பெறுபவரே
உண்மையான காதல்
விரல்கள் தேடும் பாதை
இரவின் ரகசிய வரைபடம்
எனக்கு பிடித்து செய்ததை விட
உனக்கு பிடிக்கும் என்று செய்ததே அதிகம்
சிறிய தொடுதலின் அதிர்ச்சி
இரவின் அமைதியை உருக்கிறது
முகத்தை பார்த்து காதலிக்கவில்லை
திடீரென விரல்கள்
என்னை பிடித்த போது தான்
ஆசை பிறந்தது
ஒரு மரத்தில்
பல இலை
கிளைகளாய்
நீ என்பதில்
எத்தனை எத்தனை
நினைவு
அழகாய் மனதில்
மூச்சு அருகில் வரும் போது
உலகம் தன் வேகத்தை குறைக்கிறது
நீ சேயாகும்
போதெல்லாம்
நானும் தாயாகின்றேன்
உன் உறக்கத்தை
ரசித்தபடி
மொழிகள் பேசாமல்
இருகண்கள் பேசும் நேரம்
உண்மையான நேசத்தின் சிறப்பு
எண்ணவில்லை நீ
என் எண்ணமாவாய்
என்று
வண்ண கனவுகளோடு
என் வாழ்க்கையில்
வந்து
💖 பக்கம் 214 / 478
📋 Copied