💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
உன் நினைவுகளால் மட்டும்
வாழும் நான் உன்னை
எப்படி மறவேன்
content_copy
ஓரிடத்தில்
மையம் கொண்ட
புயலாய்
உன்னை சுற்றியே
சுழல்கிறது என்னுலகம்
content_copy
மௌனம் கையுடன் சேரும் போது
அது ஒரு உரையாடலாக மாறும்
content_copy
நீர் இன்றி மீன் வாழ முடியாது
நீ இன்றி நான் வாழ முடியாது
வருவாயா இல்லை
என்னை வதைப்பாயா
content_copy
தீண்டி சென்றாய்
மென்னிதழால்
கன்னத்தை
தீரவில்லை போதை
இன்னும் எண்ணத்தில்
content_copy
உறவாக யாரும் வேண்டாம்
உயிராக நீ மட்டும் போதும்
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்
content_copy
நெருங்கும் பார்வையில்
மறைந்திருக்கும் உணர்வு
கவிதையையும் மயக்குகிறது
content_copy
உன் காயங்களுக்கு
மருந்து
என் காதலென்றால்
உருவாக்குவேன்
ஒரு காதல்
தேசத்தை அன்பே
content_copy
காதலில் காத்திருப்பது
சுகம் தான் அதற்காக
அடுத்த ஜென்மம் வரை
காத்திருக்க விடாதே
content_copy
உடலுக்கு உயிர்கூட சுமைதான்
நாம் உயிராக நினைக்கும்
ஓர் உயிர் நம்மை
மறந்து போகும் போது
💖 பக்கம் 207 / 478
arrow_back
arrow_forward
📋 Copied