அருகில் இல்லாத போதும்
எண்ணங்களின் அருகாமையில்
வாழ்கிறாள்
வாழ்க்கையை
அழகாக்கும் வண்ணம்
காதல் தரும் மென்மை
நீ எங்கு
சென்றாலும்
மனம் இன்னும்
அதீதமாய்
நெருங்குகிறது
உன் நினைவிலேயே
நான் மீண்டும் வாழும்
நாள் கண்டு கொண்டேன்
நான் சாய்ந்து கொள்ள
தோள் ஒன்று கண்டேன்
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்
என் வாழ்க்கையின்
பாதையில்
உன் அன்பு தான்
எனது நம்பிக்கையை
வளர்க்கின்றது
உன் வலியால்
என் விழிகள்
நீ என்னிடம் பேசிய வார்த்தைகளை விட
நான் பேசாமல் உன்னை விரும்பிய நாட்களே அதிகம்
புன்னகை
பேண்ட்எய்ட் போன்றது
காயத்த மறைக்கும் ஆனால்
வலி மறைவதில்லை
சத்தமின்றி நடந்தாலும்
நித்தம் இம்சிக்கின்றதே
மாட்டி சென்றாயா
மனதை கொலுசில்
உனையே நினைத்திருக்க
யார் சொன்னாலும் பிடிக்காத
வார்த்தை தான் ஏனோ அவன்
சொல்கையிலே மீண்டும் மீண்டும்
கேட்டிட தோன்றுகிறது
💖 பக்கம் 206 / 478
📋 Copied