மெல்லிய காற்று தொட்டாலும்
காதலியின் நினைவில்
சுகம் அதிகம்
உடல் நெருக்கமில்லை
ஆனாலும் எண்ணங்கள்
அவளில் சிக்கின
உதடுகள் பேசாமல்
சொல்லும் உணர்வே
காமத்தின் மொழி
ஊடலை கூட
காதலாய் மாற்றும்
மாய வித்தை
எங்கிருந்து
கற்றாயோ கள்வனே
இதயம் தானாக
ஒப்புக்கொண்ட உறவே
காதலின் உண்மை
உன்னிடத்தில் நான்
என்னவாக இருந்தாலும் பரவாயில்லை
ஆனால் உன்னிடம் இல்லாத
ஒரு நாளும் எனக்கு வேண்டாம்
உறங்க போகிறேன்
தேடாதே என்கிறாய்
உன் கனவே நான்தான்
என்பதை மறந்து (கவுத)
விஷத்தின்
ருசி காதல்
பிரிவில் தெரியும்
நெருக்கத்தில் கலக்கும்
ஒவ்வொரு நொடியும்
பரவசத்தின் புயல்
பாசம் தோன்றும் தருணம் எளிது
மறக்க முடியாதது அதன் நிழல்
💖 பக்கம் 201 / 478
📋 Copied