💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
தேகம் பேசும் நேரத்தில்
இதயம் அமைதியாகி விடுகிறது
content_copy
உன்னிடம்
கற்று கொண்டதை
கற்று தெளிகிறேன்
இப்படி
வெட்க படுகிறாயே
காதல் கணவா
content_copy
மழை நனைக்கும் இரவில்
காதல் மூச்சுகளின்
வெப்பத்தில் மலர்கிறது
content_copy
என் ஒவ்வொரு
நொடியின் தொடக்க
புள்ளி நீ என் காதலா
காதலர் தின வாழ்த்துக்கள்
content_copy
அவளை
ஏன் பிடித்திருக்கிறது
என்ற கேள்விக்கு
தெரிந்துகொள்வதில்
என்ன ஸ்வாரஸ்யமிருக்கப் போகிறது
புதிராகவே இருந்துவிட்டுப் போகட்டுமே
என் நேசம்
content_copy
என்னவனுக்குள் தொலைந்த
நொடியிலிருந்து தினமும்
எனக்கு காதலர் தினமே
இனிய காதலர் தின
நல்வாழ்த்துகள் என்னுயிர் காதலா
content_copy
சிலரின் நேசம்
பனித்துளி போல
இதயத்தில் மெதுவாக
விழுந்து நெகிழ வைக்கும்
content_copy
குயிலின்
குரலோசை கேட்டேன்
தொலைவிலிருந்து
தொலைபேசி மூலம்
content_copy
இதயம் அமைதியாக இருந்தால் கூட
காதல் வந்தால் அது பாடத் தொடங்கும்
content_copy
மனசின் ஓவியத்தில்
வரையும் நிறம் தான் காதல்
💖 பக்கம் 195 / 478
arrow_back
arrow_forward
📋 Copied