மறைக்க முயன்ற உணர்வுகள்
ஒரு பார்வையில்
வெளிவந்து விடும்
மூச்சு விடாமல்
பேசும்
உன் விழிகளால்
படபடக்கிறது
என் இதயம்
நெருக்கம் தேவைப்படும்
தருணங்கள்
உணர்வுகளுக்குப் பதில் சொல்கின்றன
இதயத்தின் ஓசை கூட
சிலரின் பெயரை
இசையாக பாடும்
முகம் பார்த்த நொடி
உயிர் முழுவதும்
புதைந்து விட்டது
இரு கண்கள் சந்திக்கும் நொடியில்
உலகமே மறைந்து போகிறது
வானவில்லிலும் காணாத
வண்ணம்
என்னவனின்
அழகிய எண்ணம்
கண்கள் பேசும் மெளனம்
இதயம் உரைக்கும் உண்மை
காதலுக்கு அடையாளம்
சுழற்றும்
சூறாவளியிலும்
நிலையாக
நிற்கும் நான்
உன்
நினைவுத்தீண்டலில்
தடுமாறிப்போகின்றேன்
நம்ம இல்லாம சந்தோஷமா
இருப்பாங்கன்னா விலகியும்
போகலாம் விட்டும்
போகலாம் தப்பே இல்ல
💖 பக்கம் 190 / 478
📋 Copied