💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
அடி என்னவளே!
வழி தெரியாமல்
தவிக்கிறேன் உன்
உயர கூந்தலில்
சிக்கிக்கொண்டு
content_copy
கைகளின் வசீகரம்
சுவாசத்தின் மயக்கம்
இருவருக்குள் ஒரு மாயம்
content_copy
நீ நிலவும் இல்லை
நட்சத்திரமும் இல்லை
இவைகளை எல்லாம்
அள்ளி சூடிக்கொள்ளும்
வானம் நீ!
content_copy
காதல் என்பது ஒரு கலை
இதயம் தான் அதன் ஓவியர்
content_copy
உன் முகம்
ஒளியிழந்தால்
என் மனமும் இருளில்
content_copy
சிரிப்பு பகிர்ந்த தருணங்களில்
சில வாழ்நாளையே
மாற்றி விடக்கூடியவை
content_copy
ஒரு நிமிஷத்துல
என்னைய
வேணாம்னு தூக்கிப்போட
உனக்கு
எப்படி மனசு வந்துச்சு
content_copy
நிலையில்லா
நொடிகளென்றாலும்
தித்திக்குது மனதில்
தேனீராய் நீ
content_copy
இதயம் ஏற்றுக் கொண்டவனை
உலகம் மறுத்தாலும் பரவாயில்லை
content_copy
மனம் மட்டும் காதலிக்காது
சில நேரம்
உடலும் பேச நினைக்கும்
💖 பக்கம் 189 / 478
arrow_back
arrow_forward
📋 Copied