பார்வை மாறினாலும்
இதயம் அதே முகத்தை தேடுகிறது
மொத்த
கவலைகளும்
கலைந்துப்போகிறது
உன் நினைவு
தென்றலாய்
தீண்ட
“காற்றின் மெல்லிய தொடுதலில் கூட
காதலின் அலை இதயத்தை
சுற்றி இனிமையாக அசைக்கிறது
கைகள் கூடத் தட்டவில்லை
ஆனால் இதயங்கள் ஆடையை
கிழிக்காத நெருக்கத்தில் இருந்தன
காதலிக்க படுவதும்
வரமே
நீயென் வரம்
உன்னை பார்க்காத நாட்கள்
நீளும் போதெல்லாம்
உன்னை பற்றி நினைக்கும்
நேரங்கள் அதிகமாகிறது
நிமிடம் ஒன்றில்
தொடங்கிய உரையாடல்
வாழ்நாள் உறவாகி விட்டது
விரல்கள் கூட சேரும் போது
நெஞ்சம் தானாக இசைபாடும்
நெஞ்சை சுரண்டும்
அந்தக் குரல்
சுவாசத்தை பறிக்கிற
காதலின் அறிகுறி
மரணிக்கும் மலராய்
இருக்கும் எனக்கும்
தினமும் ஜனனத்தை
கொடுத்து கொண்டிருக்கிறாய்
அன்பில்
💖 பக்கம் 191 / 478
📋 Copied