அவனும் நானும் பேசிக்
கொள்ளவில்லை என்றாலும்
அவனை பற்றிய
நினைவுகள் போதுமானது
மன திரையை
ஒதுக்கினாலும்
அங்கும் காட்சியளிக்கும்
உன் பிம்பமே
நேரமெல்லாம் பேச விருப்பம்
ஏற்படும்போது
அது காதலின் ஆரம்பம்
உன்ன பாக்கவச்ச விதிக்குக்கூட
தெரியாது உன்ன பாத்த
நொடியில இருந்து உன்மேல
கிறுக்கா அலையுவேன்னு
ஆசைகள் ஆயிரம் இருந்தாலும்
ஆசைகளுக்கு சொந்தம்
நீயாக இருப்பாய்
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
என் இதயம்
உன்னுடன் எழுதப்பட்ட
ஒரு காதல் கவிதை
கண்ணாடி
காட்டாதபொழுதும்
எப்பொழுதும்
என் முன்னாடி
நீதான் அன்பே
என் தேடலில் கிடைத்த
மிக சிறந்த பொக்கிஷம்
நீ மட்டுமே
உன்னை ஒவ்வொரு நொடியும்
தேடுகிறேன் என்பதை
சொல்ல உன்னிடம்
ஒரு நொடி கிடைக்குமா
நீ ரசிக்க
விழிகளில்
சிறு கோலம்...
💖 பக்கம் 186 / 478
📋 Copied