💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
உந்தன் நெற்றி மீது
ஒற்றை முத்தமிட்டு
எனக்கானவன் நீதான் என
முத்திரை பதித்திட ஆசையடா
content_copy
காற்று வந்து சென்றாலும்
சில வாசனைகள் மறையாது
content_copy
பருகப் பருக
தீராத காதல்
நீ என் கண்களில்
காதலா
content_copy
காலை ஒளிக்குள் உருகும்
காதல் அல்ல இது
இரவின் இருளிலும்
காயும் உணர்வு
content_copy
கண்கள் பேசத் தொடங்கினால்
வார்த்தைகள் தேவையற்றவை
content_copy
கண்கள் பேசும் தருணத்தில்
மொழிகள் தாமாகவே
மௌனமடைகின்றன
content_copy
யுத்த களத்தில்
எல்லை மீறாதவன்
தடுத்தும் மீறுகிறான்
எல்லை முத்த களத்தில்
content_copy
நெற்றி முத்தம்
உன் முதல் ஸ்பரிசம்
ஊடுருவுகிறது
மனமெங்கும்
நித்தம் விரல்
தொட்டிட பொட்டிட
content_copy
காற்றாய் வந்த
உன் சுவாசம் கூட
என் உடலை தீண்டும் போது
அதுவே எனக்கொரு கவிதை
content_copy
அத்தனை தைரியமும்
அமைதியாகிறது
உன் கண்களை
எதிர் கொள்ள
முடியாமல்
💖 பக்கம் 164 / 478
arrow_back
arrow_forward
📋 Copied