💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
அருகில் நெருங்கும் போது
சுவாசமே கவிதை போல இசைக்கிறது
content_copy
பிரித்தெடுக்க முடியாத
சிக்கலாய் சிக்கிக்கொள்ள
பிடிக்கும்
உனதன்பில் அன்பே
content_copy
நம்மை நனைத்த
மழைதுளி காய்ந்தபோதும்
நாம் இணைந்த நினைவு
துளி இன்னும் ஈரமாகவே
உள்ளது மனதில்
content_copy
இந்த இடைவெளியை
கொஞ்சம் சுருக்கி விடேன்
சுருங்கிய இதயமிரண்டும்
சுகமாகி துடிக்கட்டும்
content_copy
தடுமாறும் உடல்
சமதரிசன மனதை கூட
விலக்கி வைக்கும்
காதல் ஒரு பைத்தியம்
content_copy
மனதையும்
உடலையும்
ஒரே நேரத்தில்
புலம்ப வைக்கும்
அந்த நெருக்கமே ரொமான்ஸ்
content_copy
அங்கே
நீ இங்கே
நான் நமக்கான
இடைவெளியில்
அழகாய்
பயணிக்கிறது
நம் காதல்
தடையின்றி
content_copy
உன் அன்பு
என் நாளை
சரி செய்யும்
reset button மாதிரி
content_copy
வெறும் விழிகள் பேசும் போது
காதல் அலைவெளியில் மூழ்கினேன்
content_copy
கண்கள் மூடிய தருணத்தில்
தோன்றும் நினைவுதான்
உண்மையான காதல்
💖 பக்கம் 163 / 478
arrow_back
arrow_forward
📋 Copied