💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
கண் பார்த்த தருணம்
காதலானதா என தெரியவில்லை
ஆனால் இதயத்தை மறந்தது
அந்த நொடியில்தான்
content_copy
மூச்சை மறந்து
ஓர் அலையாய் மாறும்
நொடியில் தான்
உணர்ச்சியின் உண்மை வெளிப்படும்
content_copy
மனதை
அணைத்துச் செல்லும் பார்வை
நூறு சொற்கள் பேசும்
காதலுக்கும் மேலாக இருக்கும்
content_copy
எழுதுகோலின்றி
பல கவிதைகள்
வடிக்கின்றது
உன் விரல்கள்
content_copy
ரோஜா இதழ்களும்
தலை குனிந்ததோ
உன் இதழிடம்
தோற்ற சோகத்தில்
இனிய காதலர் தின
நல்வாழ்த்துகள் என் அழகியே
content_copy
தொலைவு என்பது
இரு உடல்களுக்கு
இடையில் மட்டுமே இரு
உள்ளங்களுக்கு இடையில்
இருப்பது இல்லை
content_copy
நானும் இங்கே வலியிலே
நீயும் அங்கோ சிரிப்பிலே
காற்றில் எங்கும் தேடினேன்
பேசி போன வார்த்தையை
content_copy
பார்வை மோதிய நொடி
உலகம் நிற்கும் போல் உணர்ந்தது
content_copy
தென்றல் தழுவும்
தீண்டலின் உணர்வாய்
காதல் பிறக்கிறது
content_copy
ஒரு நொடியை
கடப்பதே
பல யுகமாயிருக்கும் போது
பல்லாயிர நொடிகளை
கடந்து விடு
என்கிறாய் நீயின்றி
💖 பக்கம் 159 / 478
arrow_back
arrow_forward
📋 Copied