💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
நீ சுவாசிக்கும் காற்றில் கூட
உன் காதலின்
துளிகளை உணர்கிறேன்
content_copy
உதடுகள் நெருங்கும் முன்
பிறக்கும் அதிர்ச்சி தான் காமம்
content_copy
சின்ன புன்னகை கூட
காயமுற்ற மனதிற்கு
ஆயிரம் ஆறுதல்களை
வழங்குகிறது
content_copy
சேரவும் முடியாது
பிரியவும் முடியாது
ஆனால் ஒன்றாகவே பயணிப்பது
தண்டவாளங்கள் மட்டுமல்ல
சிலரின் காதலும் தான்
content_copy
மௌனமான இரவில்
அவளது நினைவு
கண்ணை மூடச்செய்கிறது
ஆனால் கனவு விட மிஞ்சுகிறது
content_copy
சிலர் சிரிப்பால்
வாழ்வை மாற்றிவிடுகிறார்கள்
content_copy
எந்த தினம்
என்றாலும் அனுதினமும்
அவனுடன் இருந்தால்
காதலர்தினம் தான்
content_copy
சிரிப்பில்
மறைந்திருக்கும் ரகசியம்
காதலின் நிழலே
content_copy
கை கை சேரும் அந்த சூடு
பேசாத கதைகளை சொல்லுகிறது
content_copy
தொலைவில் இருந்தாலும்
மனது வருடம் தோறும்
ஒரே முகத்தை மட்டுமே தேடும்
அதுவே உண்மையான காதல்
💖 பக்கம் 158 / 478
arrow_back
arrow_forward
📋 Copied