உனக்கும் எனக்கும்
இடையிலான தொலைவு
அதிகரித்ததால் தான்
உனக்கும் எனக்கும்
இடையிலான
காதலும் அதிகரித்தது
நீ விட்டு சென்ற மிச்சத்திலும்
தொட்டு சென்ற வெக்கத்திலும்
சிக்கி தவிக்கிறது என் நாணம்
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் அழகியே
நமக்காக யோசிக்க
ஒரு வாழ்க்கை துணை இருக்கிறது
என்பதை உணரும் போது தான்
நம் வாழ்க்கை தொடங்கும்
நினைவுகள் கரைந்து வரும் போது
இரு உயிர்கள் ஒரே இசையாக
காதலின் வெப்பத்தில் உருகுகின்றன
சுவாசமும் இசையாகும்
நெருக்கமான புன்னகையில்
ஒரு முத்தம்
பல வார்த்தைகளை விட
ஆழமான உணர்வுகளை
வெளிக்கொணரும்
ஆசையின் மொழி
பேசாத கைகள் தான்
உன் அருகில் இருந்தால்
நேரம் நிற்கிறது
உன் அன்பில்
நான் காலம் மறக்கிறேன்
விழிகள் பேசும்போது
உதடுகள் சும்மா இருக்க
கஷ்டப்படும்
ஒரு அருவியின் சொட்டுக்கள் போலவே
காதலின் நினைவுகள்
காலத்தால் அழிக்க முடியாது
💖 பக்கம் 154 / 478
📋 Copied