புன்னகையில்
மறைந்திருக்கும் ரகசியமே காதல்
இரு உள்ளங்கள்
ஒன்றாக துடிக்கும் போது
உலகமே மறைந்து விடுகிறது
மின்னல் போல
தொடும் அணைப்பு
அந்த அனுபவம்
வாழ்நாள் முழுவதும் எரியும்
நேரில் சந்திக்க
முடியாத நாள்களிலும்
உன் voice note
என் அருகாமையை
உணர வைக்கிறது
தோளில் விழும்
அவள் முடி கூட
என் தேவதை என
நம்ப வைக்கும்
வித்தை வைத்திருந்தது
தீண்டலின் துளி
உடலில் தீ மூட்டும் கவிதையாகிறது
இரு பார்வைகள்
சந்திக்கும் தருணம்
உலகமே மறைந்து போகிறது
பார்வையின்
ஒரு சிறிய இடைவேளை
வாழ்நாளாக நினைவில் நிற்கும்
மூச்சின் இடைவெளியில் கூட
காதல் ஒரு நிழலாக வந்து
மனதை நனையச் செய்யும்
உன் பாதம்
பட்ட நீரோ
என் பாதம்
தொட சிதறி
சிணுங்குதே
வெள்ளி கொலுசாய்
வெட்கத்தில்
💖 பக்கம் 152 / 478
📋 Copied