உனக்காக நானிருக்கின்றேன்
என்ற உன் வார்த்தையே
நீயில்ல நேரங்களிலும்
வாழ்க்கையை
ரசிக்க வைத்துக்கொண்டிருக்கு
மனம் நிம்மதியாக
தங்கும் இடமே
உண்மையான காதல்
நம்மை முழுவதும்
புரிந்துக் கொண்ட ஒருவர்
நம் வாழ்வில் இருப்பது
நமக்கு கிடைத்த
மிக பெரிய வரம்
ஒதுங்கியிருந்தாலும் அலையாக
இழுக்கின்றாய்
காதல் கடலுக்குள்
நீ நினைவாகி எனை
வார்த்தைகள் தேவையில்லாமல்
ஒரு பார்வையால்
மனம் முழுதும்
நேசம் நிரம்பி வழிகிறது
சிறு புன்னகை கூட
உயிரின் சுமைகளை கரைத்து
நம்பிக்கையாக மாறும்
தொடர்வண்டி என்னதான்
வேகமாகச் சென்றாலும்
அதைவிட வேகமாக
பின்நோக்கியே செல்கிறது
மனது
காதல் என்பது
இதயத்தின் மொழி
வார்த்தைகளால்
சொல்ல முடியாத கவிதை
தொடுதலின் மென்மை
ஆன்மாவின் ஆழத்தில்
இசையாக ஒலிக்கிறது
கைகளை கோர்த்தால்
காதல் மலரும்
உடலை கோர்த்தால்
புயல் எழும்
💖 பக்கம் 141 / 478
📋 Copied