பார்வை சந்தித்த நொடி
உலகம் நிற்கும் மாதிரி தோன்றியது
மௌனத்தில் கூட
உன்னோடு பேசும் என் மனம்
காதலின் மிகப் பெரிய கவிஞன்
நேரம் நின்று போனதுபோல்
உணர்வு கொள்ளும் அந்த நொடி
ரொமான்ஸ் அதுவே
உன் பெயர் screen-ல்
தெரியும் நொடி
நாள் முழுக்க இருந்த
stress மறைந்து போகிறது
சொல்லாத காதலாய்
மனம் கொல்லாமல்
கொல்லுது
நீ இல்லாத போது
ஏதேதோ
சொல்ல நினைத்து உன்னிடம்
தூரம் காதலை நீக்க முடியாது
அது நினைவுகளால் மட்டுமே
ஆழமாகிறது
உன்னிடம் இருந்து
ஒரு வார்த்தை கூட
பேசாமல் இருந்தாலும்
என் மனம் உன்னோடு
ஆயிரம் கதைகளை பேசுகிறது
காதல் உண்மையானதாக
இருக்கும்போது தூரம்
ஒன்றுமில்லை
மௌனத்துக்குள்ளே நுழையும்
அன்பு தான்
ஆழமான காதலின் உருவம்
என் அத்தனை
எதிர்பார்ப்புகளும்
நீயென்ற
ஒற்றை சொல்லுக்குள்ளேயே
அடங்கும்
💖 பக்கம் 140 / 493
📋 Copied