💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
தடவுதலில் சிதறும்
தோல் அல்ல
நிறைந்து வீசும்
எண்ணங்களே
content_copy
நீ என்னை பார்த்தால்
கண்கள் சிரிக்கிறது
நீ பேசினால்
என் இதயம் நடனமாடுகிறது
content_copy
துடிப்பதை விட உன்னை
நினைப்பதற்கே நேரம்
சரியாக இருக்கிறது
என் இதயத்திற்கு
content_copy
நெருக்கம் அதிகமானால்
வார்த்தைகள் குறைய
இதயம் மட்டும் பேசும்
content_copy
தோளில் சாயும் நிமிடம்
மனதின் எல்லா
சுமைகளையும் கரைக்கிறது
content_copy
ஒரு சிரிப்பில்
வாழ்க்கையை காண்பதே
உண்மையான காதல்
content_copy
எதிர்பாரா மழை
உன்னிடம் நெருக்கத்தை
உருவாக்கியது
அணைத்து கொள்ளும்
பொழுது
உன் நெஞ்சோரம்
மெல்லிய
மலைப்பாதையில்
என் தலையணைத்து கொண்டேன்
content_copy
மூச்சுகள் கலக்கும் இடத்தில்
சொற்கள் தேவையில்லை
content_copy
நெருக்கம் பேசும் மொழி
இதயத்தில் மட்டும்
கேட்கப்படும் இசை
content_copy
நாம் சேரும் போது
உலகம் அழகாகும்
💖 பக்கம் 13 / 478
arrow_back
arrow_forward
📋 Copied