தலை சாயும்
போது
நீ தலை
கோதிய நினைவுகள்
எனை அணைத்து
கொ(ல்) ள்கிறது
சுகமாய்
நெருக்கமான இரவில்
சில உணர்வுகளை
வார்த்தைகளால்
சொல்ல முடியாது
அது இருவருக்குள்ளான
பார்வையில் தெரியும்
காதல் என்றால்
எப்போதும் சந்தோஷமா
இருப்பது இல்லை
ஒருவரை முழுசா
புரிஞ்சுக்க முயற்சி
செய்வதும் காதல்தான்
ஒரு நொடி
தோள் கொடு
என் பல வருட
கனவை
நனவாக்கி கொள்ள
மெல்லிய காற்று தொட்டாலும்
காதலியின் நினைவில்
சுகம் அதிகம்
மறந்துப் போன
மகிழ்ச்சியை
மறுபடியும் மலர
வைத்தாய் நீ
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் அன்பே
உன்னைப் பிடிக்க
ஆரம்பிச்சப்போ
இவ்வளவு தூரம்
போகும்னு நினைக்கல
இப்போ உன்னை நினைக்காத
ஒரு நாளை கற்பனை
பண்ணக்கூட முடியல
காதல் என்பது
காலத்தை முறித்து
நம் இருவரையும்
ஒன்றாக பின்னும் தேன் நூல்
காதல் இருப்பது
சத்தத்தில் அல்ல
அமைதியில்
அருகிலில்லாத தருணமே
காதலின் ஆழத்தை அதிகரிக்கிறது
💖 பக்கம் 126 / 493
📋 Copied