தடைகளை தாண்டி வரும்
ஒரே பாவனையான ஆசை
தேடாமல் வருகிற காதல்
தடைகளை தாண்டி வரும்
ஒரே பாவனையான ஆசை
தேடாமல் வருகிற காதல்
நெருக்கம் வார்த்தைகளால் அல்ல
மூச்சின் ஓசையால் அளவிடப்படுகிறது
மூச்சு கலந்தது காதல்
மூச்சை மறக்கும்
தருணம் தான் ரோமான்ஸ்
என்னால்
நீ அனுபவித்த
காயங்களையெல்லாம்
ஆற்றிடவேண்டும்
அன்பில்...!
என் வாழ்க்கையின்
அழகிய வரி நீ தான்
கை பிடிக்கவும்
அணைத்துக் கொள்ளவும்
நீயிருக்கும் போது
எவ்வளவு இருள் சூழ்ந்தாலும்
எனக்கென்ன அன்பே
தொட்டு பார்க்கும் ஆசை அல்ல
தொட்டு உணர வைக்கும்
காதல்தான் நெஞ்சை உருக்கிறது
சமையல் அறையிலும்
உன் காதலின்
ராஜ்ஜியம்
ஆள்கிறது எனை
விரல்களின் உறையாடலில்
தீப்பிழம்பாய் மூள்கும் நம் ராகம்
மௌனத்தில் தொடும் விரல்கள்
வார்த்தைகள் பேசாமல் சொல்கின்றன