உலகின் அனைத்து
காதலையும் உன்னிடம்
கொட்ட வேண்டும்
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் காதலா
மௌனத்தில் பேசும் மொழி
காதலின் அடையாளம்
உதடுகள் அருகில்
வந்த தருணம்
உலகமே மறைந்துவிடும்
செல்லும் இடமெல்லாம்
உடன் நீயில்லை
என்றாலும்
உன் நினைவுண்டு
கொலுசொலியாய்
அருகிலிருப்பது மட்டும் நெருக்கமல்ல
நினைவுகளில் இடம் பிடிப்பதே
காதலின் அடையாளம்
கற்பனையிலிருந்தவன்
கண்ணெதிரே
தோன்றவும்
சொப்பனமோ
என்றெண்ணியது
மனம்...
நேரடி பார்வை இல்லாமல் கூட
சில நினைவுகள்
உடல் பதட்டம் தருகின்றன
விழி மூடி
கொள்
என்னிதயத்தில்
காண்பாய்
உனை
கணவன் மனைவி
காதல் என்பது
கட்டிப் பிடிப்பதிலும்
முத்தம் கொடுப்பதிலும்
மட்டும் இல்லை, தன்னோடு
வாழ்பவரின் வலியையும்
உணர்வையும் புரிந்து
வாழ்வதில்தான் இருக்கிறது
சத்தமின்றி யுத்தம்
செய்கிறது
உன் இம்சைகள்
போராடுது மனமும்
வெட்கத்தில்
போர்க்களமாய் சுகமாக
💖 பக்கம் 103 / 478
📋 Copied