உடனிருப்பதை விட
மனதில் என்றும்
இருப்பவன் கணவன்
குடைக்குள்
இரு இதயங்கள்
நனைகிறது
காதல் மழையில்
காதலர் தின வாழ்த்துக்கள்
தூரம் இருந்தாலும்
மனம் அவளின்
அருகே தங்கும்
எனக்காக பிறந்த
என்னவளுக்கு என்
இனிய காதலர் தின
வாழ்த்துகள் என் உயிரே
பேச்சு இல்லாத நேரங்களில்தான்
உண்மையான காதல் உருவாகிறது
விருப்பத்தின் அலை
நினைவுகளைக் கடந்தும் பாய்ந்து
கனவுகளுக்குள்
தீப்பொறிகளாக பரவுகிறது
மன திரையை
ஒதுக்கினாலும்
அங்கும் காட்சியளிக்கும்
உன் பிம்பமே
காதல் என்பது மழை போல
ஒரு முறை விழுந்தால்
அது மனதின்
ஆழங்களை நனைத்துவிடும்
நினைத்தாலே இனிக்கும்
உன் நினைவில்
அவ்வப்போது
சிக்கி கொள்கிறது
என் நாணமும்
விழிகளால் எழுதும் ரகசியங்கள்
இதழ்களில் தீண்டுதலாய் மீளும்
💖 பக்கம் 102 / 478
📋 Copied