முயற்சி இல்லாதவன்
கனவுகளையும் மறந்து விடும்
தன்னம்பிக்கை என்னும்
செல்வம் உன்னிடம் இருந்தால்
வெற்றி எனும்
படிகளில் ஏறி
மரியாதை என்னும்
மணிமகுடத்தை
மகிழ்ச்சியுடன் அணியலாம்
வாழ்க்கையில் வெற்றி காண
துன்பத்தை தாண்டி
முன்னேற வேண்டும்
நம்ம வாழ்க்கைல
நமக்காக சின்ன சின்ன
சந்தோஷம் கொடுக்கிற உறவை
சில அற்ப விடயத்திற்காக
விட்டு கொடுக்காமல் இருப்பது
நம் வரம்
புரிதல் கொண்ட நட்பில்
பிரிவுக்கு இடமே இல்லை
தொடர்ந்த முயற்சி என்பது
விதை மாதிரி
நாள் ஒன்றில் பூத்திடும்
உன்னை உயிராக
மதிக்கும் உயிரை
நீ மதிக்காமல் இருந்தால்
நீ உயிராக மதிக்கும்
எந்த உயிரும்
உன்னிடம் இருக்காது
புரிந்து
கொள்ளப்படாததை விட
வேதனையானது
தவறாய் புரிந்து
கொள்ளப்படுவது
நீள்கிறது இரவு
நீங்காவுன் நினைவில்
சோகத்தை மறைக்கும் முகம்
புன்னகையின் போர்வையில் மூடப்படும்
நாளின் ஒவ்வொரு
நொடியும் உன்னுடையது
📖 பக்கம் 97 / 606
📋 Copied