✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
எப்போதும் தீயவை
ஜெயிப்பது போல
தோன்றினாலும்
இறுதியில் வெல்வது
தர்மமே ஆகும்
content_copy
வாழ்க்கையில் தகுதி
உள்ளவனைக் காட்டிலும்
தன்னம்பிக்கை உள்ளவனே
வெற்றி பெறுகிறான்
content_copy
மனம் உடையும் தருணமே
மனிதன் வலிமையை
கற்றுக் கொள்கிற தருணம்
content_copy
வலி மாறும்
நினைவு முதிரும்
content_copy
ஒவ்வொரு சிறிய
மாற்றமும்
பெரிய வெற்றியின்
ஒரு பகுதியாகும்
content_copy
தோல்வி உனக்கு
சில நேரங்களில்
மரியாதையை குறைக்கலாம்
ஆனால் உன் முயற்சி
யாராலும் அவமதிக்க முடியாது
content_copy
பல கனவுகளோடு
வாழ நினைத்தவர்கள்
வாழ்க்கை கடைசியில்
ஒரு கனவாகவே
கடந்து போகிறது
content_copy
நம்மால் ஒருவருக்கு
பிரச்சனைகள் வருதென்றால்
அந்த இடத்தவிட்டு
விலகிரணும்
அது உறவானாலும் சரி
உயிர் நட்பென்றாலும் சரி
content_copy
சிறிய மாற்றங்களிலிருந்தே
வாழ்க்கையின்
பெரிய எதிர்காலம் உருவாகும்
content_copy
சவால்கள் வந்தால்தான்
சக்தி எங்கிருந்து வருகிறது
என தெரியும்
📖 பக்கம் 98 / 606
arrow_back
arrow_forward
📋 Copied