✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
வாழ்க்கை
ஒரு இசை போல்
சுருதி தவறினாலும்
பாட்டை நிறைவு செய்ய முடியும்
content_copy
ஒரு நாள் உங்கள் கண்களில்
ஒழுகும் கண்ணீர்
உங்கள் வெற்றிக்கான
விதையாக மாறும்
content_copy
சோகத்தை மறைக்கும் சிரிப்பு தான்
மனதின் ஆழத்தை காட்டும்
content_copy
கண்ணீரால் நனைந்த மனம் தான்
உண்மையாக அன்பு புரியும்
content_copy
வலிகளை தந்து
காலம் நம்மை
வலிமையாக்கிக் கொண்டே
இருக்கிறது மீண்டும்
ஒரு பெரிய
உடைத்தலுக்காக
content_copy
உடைத்தெரிய
ஆயிரம் இருக்க
உயிர்த்தெழ ஏதாவது
ஒரு காரணத்தை
வைத்திருக்கிறது அன்பு
content_copy
காரணம் இல்லாமல்
கவலை கொள்ளாதே
காரணம் இருந்தாலும்
கலக்கம் கொள்ளாதே
எதுவும் கடந்து போகும்
content_copy
ஒரு நிஜத்தை சந்திக்க
பல நிழல்களை கடந்து
செல்ல வேண்டியிருக்கிறது
content_copy
அப்பாவின் அமைதி
மொத்த தைரியத்தையும்
உடைத்தெறிந்து விடுகிறது
content_copy
தொலைவு பாரக்காமல் நடந்தால்
இலக்கு நெருக்கமாகும்
📖 பக்கம் 95 / 606
arrow_back
arrow_forward
📋 Copied