இலக்கை நோக்கி நடந்தால்
பாதை தானாகவே தோன்றும்

நீ யாருக்காக பாவம்
பரிதாபம் பார்க்கிறாயோ
அவர்களாலேயே நீ
முதலில் அவமான
படுத்த படுவாய்

நண்பர்களின் அன்பு
வாழ்க்கையின்
கடுமையான தருணங்களை
எளிதாக்குகிறது

லாபம் ஈட்டும்
வாய்ப்புகளை நழுவ
விட்டாலும் அன்பு காட்ட
கிடைக்கும் வாய்ப்பை
நழுவ விடாதீர்கள்

உன்னை
அடையாளப்படுத்தி கொள்
பிரபலப்படுத்தி கொள்ளாதே

மிகச் சிறிய முயற்சியும்
சரியான நேரத்தில் அடித்தால்
பாறையை பிளக்க முடியும்

உன் முதுகில் குத்தும்
நண்பனை விட முகத்தில்
அறையும் எதிரியைப்
பெறுவது சிறந்தது

இந்த உலகில் மிகச்
சிறந்த மற்றும் அழகான
விஷயங்களைக் காணவோ
கேட்கவோ முடியாது ஆனால்
இதயத்திலிருந்து உணர முடியும்

காத்திருப்பவன்
காலத்தை வீணாக்குவான்
முயற்சிப்பவன்
காலத்தை வெற்றியாக்குவான்

முடிவில் உயர்வது கனவல்ல
அதற்காக தினமும்
உழைத்த நிமிடங்கள் தான்