எந்த வித எதிர்பார்ப்புகளிற்க்கும் அப்பாற்ப்பட்டது அன்பு மட்டுமே
தைரியமான ஒரு முடிவே ஒரு புதிய வாழ்க்கையின் கதவாகும்
சில சிக்கல்கள் நம்மை உடைக்காது நம்மை வடிவமைக்கும்
என்னிடம் சிறப்பான தனித்திற்மை என்று எதுவுமே இல்லை என்னிடம் இருப்பது ஆர்வம் மட்டுமே
விரும்பியவர்கள் விலகும் போது மனம் வலிக்கு பழக ஆரம்பிக்கும்
தனிமை ஆரம்பத்தில் சற்று கொடுமை ஆனால் பழகிவிட்டால் அதை போல நிம்மதி எதிலும் இல்லை நமக்கே நாம் துணையாக இருக்கும் போது தான் வாழ்க்கையின் ரகசியங்கள் புரியும்
எல்லோரிடமும் அன்பாய் பழகுவதை விடவும் அளவோடு பழகினால் உறவு நீடிக்கும்
நிம்மதி வேண்டுமென்று தேடுகிறார்களே தவிர ஆசைகளை கைவிட யாரும் நினைப்பதில்லை ஆசைகளை துறந்து பாருங்கள் நிம்மதி என்றும் உங்கள் வசப்படும்
நமக்குள் வெறுமையான இடத்தில் முடிந்த வரை சந்தோஷங்களை நிரப்பிக் கொள்வோம் இல்லையெனில் அந்த இடங்களில் பிரச்னைகள் தானாக நிரம்பிக் கொள்ளும்