✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
அன்பு என்பது
குறையாது என்பதற்காக
குறையில்லாமல் கொடுக்காதே
குறையாகி விடும்
குறை சொல்வதற்காகவே
content_copy
வானம் உனக்கு
எல்லை அல்ல
உன் எண்ணங்கள்
எவ்வளவு உயர்கிறதோ
அவ்வளவு உயரத்திற்கு
நீ செல்வாய்
content_copy
அனைத்திலும்
விளையாட்டுதனமாய் இருந்தால்
வாழ்க்கை நம்மை
வைத்து விளையாடிவிடும்
content_copy
இதயம் இருப்பது என்னமோ
எனக்குள் தான் ஆனால்
அது துடிப்பது என்னமோ
உனக்காக மட்டும் தான்
content_copy
விரும்பாமலும் வரும் உறவு
விரும்பினால் மட்டுமே வரும் நட்பு
content_copy
எப்பவும் குறை மட்டும்
சொல்றவங்களுக்கு
வாழ தெரியாது வாழ
தெரிஞ்சவங்களுக்கு
குறையே தெரியாது
content_copy
உறவில் ஒருமுறை
பிரிவு வந்தபின்
மீண்டும் தொடர்ந்தாலும்
முதல் முறை
போல் நம்பிக்கையும் அன்பும்
முழுமையாக இருப்பதில்லை
content_copy
வாழ்க்கை ஓர் ஓவியம்
வண்ணம் உண்டு
வரைய நினைக்கும்
கையைத் தான் தேடுகிறது
content_copy
தொடங்க நினைத்தது போதும்
பாதி வெற்றி உனது
content_copy
நல்ல விஷயத்திற்காக
தனியாக நிற்க வேண்டிய
சூழ்நிலை வந்தாலும்
தைரியமாக நில்
📖 பக்கம் 86 / 606
arrow_back
arrow_forward
📋 Copied