✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
பிடிக்கவில்லையா விட்டுவிலகிவிடு
கூடயிருந்து குழிபறிக்காம
content_copy
தியானம் செய்வதன் மூலம்
வாழ்வை மேலும்
புரிந்து கொள்ளலாம்
content_copy
பேசுவதை கேட்க்கவே
நேரமில்லை
என்றபின் அங்கு
கொஞ்சினாலும்
கெஞ்சினாலும்
எந்த பயனுமில்லை
content_copy
சிரிக்காத நாட்களும்
வாழ்க்கையின் பகுதிதான்
அவற்றால் தான்
சிரிப்பின் அருமை புரியும்
content_copy
மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை
இங்கு யாரும் வாழவில்லை
இருக்கும் வாழ்க்கையை
மகிழ்ச்சியாக மாற்றியே
வாழ்கிறார்கள்
content_copy
எதிர்பார்ப்புகளை
குறைத்துக் கொள்
உழைப்பை அதிகமாக்கிக் கொள்
நிம்மதி உன்னைத் தேடி வரும்
content_copy
நாள் ஒவ்வொன்றும்
புதிதாக பிறக்கிறது
பழையதை மனதில்
வைத்தால் தான்
பழையவனாகி விடுவோம்
content_copy
தோல்வி தள்ளி விடலாம்
ஆனால் மனதை தள்ள விடாதே
content_copy
அரை அடி நோண்டி
செடி நட்டிருந்தால்
ஆயிரம் அடி தோண்டி
போர் போடும் அவசியம்
ஏற்பட்டிருக்காது
content_copy
முடியாது என நினைக்கும்
தருணமே முயற்சி தொடங்க
வேண்டிய நேரம்
📖 பக்கம் 84 / 606
arrow_back
arrow_forward
📋 Copied