✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
எதிரில் நிற்பது
யார் என்பது
முக்கியமில்லை
எப்படி எதிர்கொள்ள
போகிறோம்
என்பதே முக்கியம்
content_copy
முடியாது என முடங்கி
விட்டால் வேதனை
முடியும் என எழுந்து
விட்டால் சாதனை
content_copy
உள்ள ஒன்னு
வச்சிக்கிட்டு
வெளிய ஒன்னு
பேசுறவங்கள விட
மனசுல பட்டத
வெளிப்படையா
பேசுறவங்கள
நூறு சதவீதம்
நம்பலாம்
content_copy
வானைப் போன்ற பெரிய
இன்பங்கள் தேவையில்லை
விண்மீன் போன்ற குட்டி
குட்டி இன்பங்கள் போதும்
வாழ்க்கையை அழகாய் வாழ
content_copy
எல்லாமே நம்ம நேரம்
எல்லாமே நம்ம நேரம்
சொல்லும் விதத்தில்
தான் உள்ளது
(தன்னம்பிக்கை)
content_copy
நினைவுகள்
நிறைந்து கொண்டே
செல்கிறது ஆனால்
நிலையாய் நிஜத்தில்
பாதி பேர் கூட இல்லை
content_copy
மாற்றமும் இல்லை
மகிழ்ச்சியும் இல்ல
விதி வரைந்த பாதையில்
என் வாழ்க்கை பயணம்
content_copy
இருட்டில் பயந்துவிட்டு நிற்பவன்
ஒளியை ஒருபோதும்
அடைய முடியாது
content_copy
சில பிரச்சனைகளுக்கு
தற்காலிக தீர்வு தூக்கம்
பல பிரச்சனைகளுக்கு
நிரந்தர தீர்வு மௌனம்
content_copy
இழப்பதற்கு இனி ஒன்றும்
இல்லை எனும் போதுதான்
இரு மடங்காகிறது
போராடும் குணம்
📖 பக்கம் 8 / 606
arrow_back
arrow_forward
📋 Copied