✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
மண்ணில்
பூத்த பூக்கள்
தான் உதிரும்
நம் மனதில்
பூத்து நட்புக்கள்
என்றும் உதிர்வதில்லை
content_copy
மறுக்கப்படும் வாய்ப்புகள்
மறுபடியும் வரவில்லை
என நினைக்காதே
நீ தயார் ஆனபின் தான்
அது திரும்பும்
content_copy
வாழ்வில் பிரச்சனைகள் முடிவல்ல
அவை நம்மை மாற்றும் தொடக்கம்
content_copy
கஷ்டங்கள் பெரியவை
என்று கடவுளிடம்
சொல்லாதீர்கள் மாறாக
கஷ்டங்களை கடந்து
தைரியம் உயர்ந்தது
என்று சொல்லுங்கள்
content_copy
புகழை மறந்தாலும்
நீ பட்ட அவமானங்களை மறக்காதே
அது இன்னொரு முறை
நீ அவமானப்படாமல் காப்பாற்றும்
content_copy
பிரியாணி ருசியா
இல்லனாக் கூட
தாங்கிக்க முடியுது
பிரியனமானவங்க
பிசியா இருக்குறத
தான் தாங்கிக்க முடியல
content_copy
வாழ்க்கை ஓர் ஆறு போல
அதைத் தடுத்தால் அடைமழை
ஓட விட்டால் இசை
content_copy
உங்கள் கனவுகளை அடைய
முதலில் உங்கள் மனதில்
அதை தெளிவாக உருவாக்குங்கள்
உங்கள் உறுதியான முயற்சிகள்
அந்த கனவுகளை உண்மையாக
மாற்றும் சக்தி கொண்டவை
content_copy
மழைத் தூறலின் ஒலி
இயற்கையின்
ஓர் இனிமையான இசை பாட்டு
content_copy
நாளைய உயரம்
இன்றைய முயற்சியில்
தான் பிறக்கிறது
📖 பக்கம் 7 / 606
arrow_back
arrow_forward
📋 Copied