✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
முயற்சிக்காமல் காத்திருப்பவன்
அதிர்ஷ்டத்தை குறை கூறுவான்
முயன்றவன் வெற்றியை கொண்டாடுவான்
content_copy
இலக்கு தெளிவாக இருந்தால்
தடைகள் குறைவாக தோன்றும்
content_copy
இன்று தெரியாத உழைப்பு
நாளை அடையாளமாகும்
content_copy
சோகத்தில் தான்
உண்மை தெளிவாகும்
content_copy
நேர்மை உள்ளவனுக்கே
அதிகம் மனவேதனை வரும்
ஆனால் அந்த வேதனை
பெருமை தரும்
content_copy
வந்ததை வரவில் வைத்து
சென்றதை செலவில் வைத்து
இருப்பதை கொண்டு
மனநிறைவோடு
இன்பமாக வாழ்வோம்
content_copy
மகிழ்ச்சியின் ரகசியம்
விரும்புவதை செய்வது
வெற்றியின் ரகசியம்
செய்வதை விரும்புவது
content_copy
எதையும் எதிர்பார்க்காமல்
வாழ்வதை கற்றுக் கொண்டால்
ஒவ்வொரு நாளும் பரிசாகத் தோன்றும்
content_copy
பணம் கொடுக்காத
மகிழ்வை
பாசம் கொடுக்கின்றது
(சிலநேரங்களில்)
content_copy
என் அம்மா என்னை அடிக்கும் போது
இருந்த கோபத்தை விட
நான் அழுத பின்
கட்டியணைக்கும் பாசம்
தான் பெரிது
📖 பக்கம் 79 / 606
arrow_back
arrow_forward
📋 Copied