✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
கனவை நினைப்பது போதாது
அதற்காக ஒரு சிறு முயற்சியை
இப்போது தொடங்கு
content_copy
பயந்து பயந்து
வாழ்வதைவிட
துணிந்து எதிர்த்திடு
மரணம் ஒருமுறைதான்
content_copy
நீ விடாமல் சிந்திக்கும் வரை
உலகம் உன்னை
தோற்கடிக்க முடியாது
content_copy
ஒவ்வொரு நாளும் எனைக்
குத்தி கூறுபோடும் நிஜம்
அது நான் இன்னும்
சாதனை சத்தம் கேட்காத
சராசரி பெண்
content_copy
வீழ்வதை பொருட்படுத்தாதே
எழுவதே உன் உண்மையான பலம்
content_copy
சவால்கள் இல்லை என்றால்
வாழ்க்கையில் நீங்கள்
முன்னேறவில்லை
என்று தான்
அர்த்தம்
content_copy
சிறிய தருணங்களை
மதிக்க கற்றுக்கொண்டால் தான்
பெரிய நினைவுகள் உருவாகும்
content_copy
நீங்கள்
யோசித்து யோசித்து
தவற விடும் நேரங்களை
வேறொருவர் சரியாக
பயன்படுத்தி கொள்கிறார்
content_copy
சேர்ந்த போதும் மறுக்காத
பிரிந்த போதும் மறக்காத
மகத்தான உறவுதான் நட்பு
content_copy
சுவாசம் இருக்கும் வரை
வாய்ப்புகள் உண்டு
வாழ்வை அழிக்கிறது சோம்பேறித்தனமே
📖 பக்கம் 77 / 606
arrow_back
arrow_forward
📋 Copied