கவலைகள் எல்லாம் கனவைப்போல் கலைந்துப்போக வேண்டுமென்பதே அனைவரின் கனவு
எதிலும் அளவோடு இருந்தால் அசிங்கப்பட தேவையில்லை
பிறரின் பார்வை உங்கள் திறமையை கண்டு கொள்ளவில்லை என்று எண்ணாதீர்கள் நீங்கள் போகும் பாதையில் செய்யும் முயற்சிகளை தொடர்ந்து கொண்டே இருங்கள் ஒரு நாள் உங்கள் தேவை அறிந்து அவர்கள் பார்வை உங்கள் வசம் வரும்
வழி தெரியாமல் போனதில்லை வாழ்க்கை நம் பயத்தைப் பார்த்து மவுனமாகிறது
எல்லா சிரமங்களும் கடந்து செல்லும் போது வாழ்க்கை அழகாக மாறும்
கேளுங்கள் கொடுக்கப்படும் என்று சொல்லும் உலகில் கேட்காமலே அன்பை அள்ளித் தரும் உறவுகள் அமைய பெற்றவர்கள் வரம் பெற்றவர்கள்
நம்மை வெறுப்பதற்க்கும் ஆளுங்க வேணும் அப்போ தான் நல்லா வாழ்றதுக்கான வைராக்கியம் இருக்கும்
உலகில் எதிர்பார்பில்லாத அன்பு கிடைப்பது வரம் அதை உன்னிடம் கண்டேனே
இன்று இருப்போர் நாளை இருப்பதில்லை இதுதான் இன்றைய நிலை
வீடு எவ்வளவு பெரியது என்பது முக்கியமில்லை அதில் எவ்வளவு காதல் இருக்கிறது என்பது தான் முக்கியம்