✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
ஒரு செயலை எப்படி
செய்வது என்பதைவிட
எப்படி செய்யக்கூடாது
என்பதுதான் முக்கியம்
content_copy
எல்லா சூழ்நிலைகளையும்
அன்பால் கடந்து
விட முடியாது
சில இடத்தில்
வம்பு தான் சரியான
தீர்வை கொடுக்கும்
content_copy
பலம் இருக்குன்னு
எதிரியையும்
பணம் இருக்குன்னு
செலவையும்
சம்பாதிக்க கூடாது
content_copy
வீரன் தோல்வியைக்
கண்டு ஓட மாட்டான்
content_copy
எதிரி நம்மை விட பலம்
குறைந்தவன் என்றால்
அவனை வீழ்த்த நினைப்பது
கோழைத்தனம் திருத்த
நினைப்பது தான் வீரம்
content_copy
சிலர் வாழ்நாளில் இருக்கிறார்கள்
ஆனால் மனதில் இல்ல
சிலர் வாழ்நாளில் இல்ல
ஆனால் நினைவில் இருக்கிறார்கள்
content_copy
நாளைய சூரியனைக் காண
இன்றைய இருளை
கடக்க வேண்டும்
content_copy
ஒரு உயிரின்
பிரிவில் தான்
இன்னொரு
இதயத்தின் வலிகள்
உணரப்படுகிறது
content_copy
வாழ்வின் அழகு
சிக்கல்களில் இல்லை
அதை சமாளிக்கும்
திறனில்தான் உள்ளது
content_copy
நாளை என்ன செய்யலாமென
யோசிக்கலாம் ஆனால்
நாளை என்ன நடக்குமோ
என யோசிக்காதீர்கள்
நிம்மதி என்பதை கெடுத்து விடும்
📖 பக்கம் 74 / 606
arrow_back
arrow_forward
📋 Copied