தனியே நின்றாலும்
தன் மானத்தோடு
சுமையான பயணமும்
சுகமாக
(நம்பிக்கை)
தனியே நின்றாலும்
தன் மானத்தோடு
சுமையான பயணமும்
சுகமாக
(நம்பிக்கை)
வயதுக்கு தகுந்த
சநதோசத்தை
கொடுக்காவிட்டாலும்
வயதுக்கு மீறிய
கஷ்டங்களையும்
கவலைகளையும் தருகிறது
இந்த வாழ்கை
கண்ணீரால் கண்கள்
ஓய்ந்தாலும் உள்ளம்
புதிய தெளிவைப் பெறும்
திறமை என்பது
யாரோ சொல்லி
வருவது அல்ல
நமக்குள் இருப்பது
அதை வெளிப்படுத்தவும்
சில அவமானங்கள்
தேவை தான்
முயற்சி விழுந்த இடத்தில்
முடிவடையவில்லை
அது எழும் வரை பயணம் தொடரும்
தோல்வி புன்னகைத்தால்
வாழ்க்கை சீராகும்
வெற்றி கோபித்தால்
வாழ்ந்ததே வீணாகும்
மாற்றமும் இல்லை
மகிழ்ச்சியும் இல்ல
விதி வரைந்த பாதையில்
என் வாழ்க்கை பயணம்
வலி என்பது
காணாமல் போகாது
ஆனால் அதை சமாளிக்கலாம்
மனிதன் என்பவன்
இயற்கை அனுமதித்த
பரிணாம வளர்ச்சியே
என்பதை மறந்துவிட்டோம்
நட்பில் நிறம்
ஏதும் இல்லை
ஆனாலும்
அது வாழ்க்கையின்
அழகான ஓவியம்