✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
வெறும் கனவுகள் இல்லாமல்
செயல்கள் கூடும்
போது தான் வெற்றி
content_copy
வாழ்க்கையில் மாற்றம்
என்பது நினைத்தால்
மட்டும் வராது
அதற்காக உழைத்தால்
மட்டுமே வரும்
content_copy
கனவுகள் நனவாக
ஒரு உறுதி மனதோடு
முன்னேறுங்கள்
content_copy
வாழ்க்கை எல்லோருக்கும்
ஒரே மாதிரி இல்லை
ஆனால் போராட்டம்
எல்லோருக்கும் இருக்கிறது
content_copy
பொறுமை வெற்றியாளர்க்கு
மிகவும் அவசியமான மூலதனம்
content_copy
எழுதிய மையில்
உண்மையும்
வரைந்த மையில்
உயிர்மையும்
கறந்த பாலின்
தூய்மையும்
இருக்க வேண்டும்
content_copy
இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் 💭 முளைப்பது இருளில் தான்
content_copy
எதிர்காலம் என்பது நம்மை
ஏளனமாக பேசும் சிலருக்கு
நம்மை நிரூபித்துக் காட்ட
இறைவன் கொடுத்த
பொற்காலம் ஆகும்
content_copy
யாரிடமும்
பேச வேண்டாம்
என மனநிலை
உருவாக காரணம்
அதிகமாக பேசியதன்
விளைவாக தான் இருக்கும்
content_copy
பழகும் மனிதர்களை
தேர்ந்தெடு
நெருப்புடன் கைகோர்த்தால்
வெந்தாலும்
ஒளியாய் மாறுவாய்
📖 பக்கம் 73 / 606
arrow_back
arrow_forward
📋 Copied