மறுக்கப்படும் வாய்ப்புகள்
மறுபடியும் வரவில்லை
என நினைக்காதே
நீ தயார் ஆனபின் தான்
அது திரும்பும்

வெற்றி
கதைகளை என்றும்
படிக்காதீர்கள் அதிலிருந்து
உங்களுக்கு தகவல்கள்
மட்டுமே கிடைக்கும்
தோல்வி கதைகளை
எப்போதும் படியுங்கள்
அது நீங்கள்
வெற்றி பெறுவதற்கான
புதிய எண்ணங்களை கொடுக்கும்

சோகத்தின் பாரம்
நேரடியாக பாராட்டாக
மாறும் நாள் வரும்

பதிலளிக்கும்
நோக்கத்துடன்
இல்லாமல்
புரிந்துகொள்ளும்
நோக்கத்துடன்
எதையும் கேளுங்கள்

எல்லாம் நிறைந்திருப்பது
ஓர் அழகு என்றால்
எதுவுமே இல்லாமல்
இருப்பதும்
ஓர் அழகுதான்

மாற்றம் என்கிற
வார்த்தையை தவிர
அனைத்தும்
மாறிக் கொண்டு தான்
இருக்கிறது மனிதனின்
மனம் உட்பட

வெற்றியை காண
உழைக்கவில்லை என்றால்
கனவுகளும் உன்னை விட்டு ஓடும்

நண்பர்கள் வாழ்வின் நிழல் அல்ல
அவர்கள் உங்கள் வாழ்வின்
ஒளியாக இருப்பார்கள்

வாழ்க்கைல எல்லாமே
ஈஸியா கிடைச்சா
சுவாரஸ்யம் இருக்காது
போராடி கிடைக்குற வெற்றிக்கு
எப்பவுமே மதிப்பும்
ருசியும் அதிகம்

நமக்கென்று
ஒரு அடையாளம்
கிடைக்கும் வரை
பிடித்ததை
முயற்சி செய்வோம்