இன்றைய அசமந்தபோக்கால் நாளைய வெற்றிகள் கூட தடைப்படலாம்
நீ எங்கு சென்றாலும் உன்னை பற்றி குறை கூறவே சிலர் காத்துக் கொண்டிருக்கும் உலகம் இது உன்னைப் பற்றி குறை கூற அவர்கள் உத்தமர்களும் இல்லை அவர்கள் கூறியதை எண்ணி கவலைப்பட நீ கோழையும் இல்லை
சாதனை என்பதோ காத்திருக்கக் கூடியவர்களுக்கு கிடைக்காது போராடுபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்
நீ சொல்வதை கேட்க ஒரு கூட்டம் உண்டென்றால் நீ நல்லதை மட்டுமே சொல்ல வேண்டிய கட்டாயம் உனக்கு உண்டு
வாழ்க்கை அழகாக மாறுவது நம் மனம் அமைதியாகும் போது தான்
யாரும் உன்னை நம்பவில்லை என்றால் நீ தான் உன்னை நிரூபிக்க வேண்டிய நேரம்
விரக்தி வந்தால் ஓயாதே அந்த இடத்தில் தான் வெற்றி காத்திருக்கிறது
நீயே உனக்கு என்றும் நீங்கா துணை
வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள் பாதை காட்டுவார்கள் ஆனால் பாதையை தேர்வு செய்வது நாம்தான்
உண்மை ஒரு சில நேரத்தில் மன வருத்தம் தான் பேசும் பொய் எப்போது உடையும் என நினைக்க நினைக்க மன அழுத்தம் தான் அதற்கு உண்மையாகவே இருந்துவிடலாம்