உலகம் சிரிக்கும்போது மட்டும் இல்லை நீ அழும்போதும் உன்னை நினைவில் வைத்திருப்பவர்களே உண்மையானவர்கள்
என்னைப் பற்றி யார் என்ன நினைக்கிறார்கள் என்பதற்காக நான் வாழவில்லை
தோல்வி அடைந்ததும் துவண்டு போகாமல் தோல்வி தற்காலிகமானது மட்டுமே நிரந்தரமானதும் அல்ல நிலைக்க வைக்கும் அளவிற்கு நான் திறமை இல்லாதவனும் அல்ல என்று முயற்சி கொண்டு போராடுங்கள் வெற்றி உங்களுக்கு நிரந்தரமாகும்
சுமைகள் இருந்தால்தான் பயணம் சீராக நடக்கும் இல்லையெனில் திசை மாறும்
உலகில் மிக எளிமையானது பிறரிடம் குறை காண்பது உலகிலேயே மிக கடிமையானது தன் குறையை தானே உணர்வது
நம் வாழ்க்கையில் காணாமல் போனவர்களை தேடலாம் ஆனால் கண்டுக்காமல் போனவர்களை தேடவே கூடாது
தோல்வி இல்லாத வாழ்க்கை வெற்றி அறியாத வாழ்க்கை
வாழ்க்கை ஈசி நம் பலவீனத்தை உணர்ந்து கொண்டால் வாழ்வது
எல்லா மௌனங்களும் திமிரல்ல சில சொல்ல முடியாத காயங்கள்