முயற்சியில் உன்னதமானவர்
என்றால் வெற்றியில் நீயே அரசன்
முயற்சியில் உன்னதமானவர்
என்றால் வெற்றியில் நீயே அரசன்
அருகில் இருப்பதால்
அன்பு அதிகரிப்பதும் இல்லை
தொலைவில் இருப்பதால்
அன்பு குறைவதுமில்லை
எவ்வளவு இடர்ப்பாடுகள்
வந்தாலும்
கலங்கி நின்று
நேரத்தை விரயமாக்காமல்
நம்மால் முடியும்
என்ற நம்பிக்கையே
வெற்றியை நிலை
நாட்ட முடியும்
அமைதியாக வளரும் மரம்
தான் நிழலை பெரிதாக தரும்
தட்டிக்கொடுக்க நண்பன்
இருந்தால் வேதனை
கூட சாதனை ஆகும்
விடியும் என்று
விண்ணை நம்பு
முடியும் என்று
உன்னை நம்பு
வெற்றி நிச்சயம்
நேற்று காயம் தந்தாலும்
இன்று அதை மறைக்க
சூரியன் உதயமாகிறான்
வெற்றிக்கான வழி
ஒரே ஒரு கதவிலே முடிவதில்லை
தவறான கதவை மூடினால்
புதிய வாய்ப்புகள் திறக்கும்
மகிழ்ச்சியை
வெளியே தேடாதே
அது உள்ளேயே இருக்கிறது
நிஜத்தை வைத்துக் கொண்டு
நிழலை தேடிச் செல்கிறோம்
வாழ்க்கை என்னும் பயணத்தில்