ஊக்கம் என்பது
வெளியில் கிடைக்காதது
அதை உள்ளேயே வளர்க்க வேண்டும்
உழைப்பின் மணம் பரவும்போது
வாய்ப்புகள் இயல்பாக வந்து சேரும்
மனம் தான் வாழ்வின்
விளைநிலம் அதன்
தன்மையைப் பொறுத்தே
ஒருவரின் வாழ்வு
அமைகிறது
வாழ்க்கை எப்போதும்
திட்டமிட்ட பாதையில் செல்லாது
அதற்குள் நாம் தேடும் அர்த்தமே
அதை அழகாக்குகிறது
சிலரின் மௌனம்
திமிரல்ல
அவர்களுக்குள்
இருக்கும் வலி
வாழ்க்கையில்
அழிய கூடிய
புறத்தின் அழகு
கிடைத்தும் பயனில்லை
அழியா அகத்தின் அழகு
கிடைக்காவிட்டால்
வாழ்க்கைக்கு பயனில்லை
வாழ்க்கை என்பது
வழி தேடுவதல்ல
வழி உருவாக்குவது
இயற்கையின் ரகசியம்
தினமும் வெளி உலகிற்கு
தெரியாமல் மூடி
மறைகின்றது இரவு
மௌனமாக இருப்பதை விட
புரியாமல் பேசப்படும்
வார்த்தை தான்
அதிகம் கொல்லும்
சின்ன சிரிப்பே
வாழ்க்கையின் பெரிய
விலையுயர்ந்த செல்வம்
📖 பக்கம் 69 / 606
📋 Copied