வாழ்க்கை ஒரு ஓவியம்
வண்ணத்தை நாம் தேர்வு செய்கிறோம்
வாழ்க்கை ஒரு ஓவியம்
வண்ணத்தை நாம் தேர்வு செய்கிறோம்
எதுவும் சுலபமில்லை
ஆனால் எல்லாம்
எளிது தான்
மனமிருந்தால்
மன அழுத்தம்
ஒரு கடல் போல
அதை எதிர்கொண்டு
நீ நீண்ட பயணத்தை
தொடர வேண்டும்
வாழ்வில் எதுவும்
அவமானம் இல்லை
எல்லாமே ஒரு வித
அனுபவம் தான்
பசிக்கு
கூழோ கஞ்சோ
போதும்
ருசிக்கு முடிவேயில்லை
(கேட்டதில் பிடித்தது)
நண்பர்கள் வாழ்க்கையின்
மிகச் சிறந்த பரிசுகள்
நீ எப்போதும்
என் வாழ்வின்
ஒரு முக்கிய
அங்கமாகவே இருப்பாய்
நம்பிக்கையில்லாமல்
வெற்றி என்பது
வெறும் கனவு மட்டுமே
காதலித்தால்
தான் கவிதை வருமாம்
நானும் காதலிக்கின்றேன்
கவிதையெழுத தாய்மொழியை
மற்றவர் வளர்ச்சி
பிடிக்கவில்லை என்றால்
உன்னுடைய முன்னேற்றம் முடங்கும்
யாரும் கூட வரப்போறது
இல்ல யாரும் நமக்காக
நிற்க போறதும் இல்ல
வாழ்க்கைய தனியா
தான் நடந்து கடக்கனும்