✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
தோள்ளுள கையப்போட்டு
சுத்திட்டி கடைசியில் முதுகுல
குத்திட்டு போறவங்க கிட்ட
ஜாக்கிரதையா இருங்க
content_copy
முற்றுப்புள்ளி இல்லா
உரையாடல் நட்பிற்கு
மட்டுமே சொந்தம்
content_copy
ஒவ்வொரு தவறும்
ஒரு கற்றல் நேரம்
ஒவ்வொரு தோல்வியும்
ஒரு சோதனை அல்ல
ஒரு பாடம்
content_copy
இதயத்தில் குறையிருந்தால்
சரிசெய்ய பல வைத்தியர்கள்
உன் மனக்குறைக்கு
நீ மட்டுமே வைத்தியர்
content_copy
ஆணவத்தின்
அடையாளம்
ஆடம்பரம்
content_copy
ஆயிரம் பேர் இருந்தாலும்
நமக்கு தக்க சமயத்தில்
தோள் கொடுப்பது நண்பன்
content_copy
நம்மீது கோபமே படாத
உறவுகளை விட
கோபப்பட்டாலும்
விட்டு பிரியாத
உறவுகள்
கிடைப்பதெல்லாம் வரமே
content_copy
இயல்பான நம்மை அறிவோம்
வேஷங்களை களைவோம்
சாதனையாளர்களாக மலர்வோம்
(வாழ்வினிது)
content_copy
எதையும் மறந்துவிட
முதலில் கற்றுக்கொள்ளுங்கள்
சுயநலக் உலகில்
காயங்களுக்கு
நினைவுகளை துணை
தேடாமல் இருக்க
content_copy
வாழ்க்கை நம்மல
சந்தோஷமா வாழ விடாது
நம்மல நாம சந்தோஷமா
வச்சிக்கிறது தான்
நம் திறமையே
📖 பக்கம் 6 / 606
arrow_back
arrow_forward
📋 Copied