அன்று ஜாமன்றிபாக்ஸை
திறக்க சிரமபட்ட
அப்பாக்களின் பிள்ளைகள்
இன்று சுலபமாக
செல்போனின் பேட்டர்ன்லாக்கை
திறந்து விடுகிறார்கள்
தெரிந்ததை பகிர்ந்து கொள்
தெரியாததை அறிந்து கொள்
வாழ்க்கை ஒரு கடல்
நீந்த தெரிந்தால் அழகு
அல்லாவிட்டால் பாடம்
ஒருவரிடம் நம்முடைய
அன்பு அதிகமாய் இருப்பதை விட
அதிக புரிதல் இருப்பதே சிறந்தது
கண்ணீரில் மூழ்கும் இரவுகள்
விடியலின் தேடல்
நமக்குத் தரும் பாடங்கள்
தடைகள் வந்தால்
அது மனம் பலமடையும்
வாய்ப்பு என புரிந்து கொள்
நன்றி சொல்லும் மனமே
வாழ்வின் அழகை அறியும்
எல்லாமே நம்ம நேரம்
எல்லாமே நம்ம நேரம்
சொல்லும் விதத்தில்
தான் உள்ளது
(தன்னம்பிக்கை)
என் வாழ்வின்
ஓவ்வொரு தேடலிலும்
ஏதோ ஒன்று கிடைக்கிறது
நான் தேடியதை தவிர
காலம் மட்டுமே மாறும்
நினைவுகள் ஒரு போதும் மாறாது
📖 பக்கம் 67 / 606
📋 Copied