விட்டு கொடுப்பது
நண்பனுக்கு அழகு

விட்டு கொடுக்காமல்
பேசுவது நட்புக்கு அழகு

விட்டு விலகாதது
தோழமைக்கு அழகு
காலங்கள் கடந்தும்
காலாவதி ஆகிவிடாத
மருந்து
அன்பானவர்களின்
நினைவுகள் மட்டுமே
சிலரின்
உண்மையான அன்பால்
தவறுகள் கூட
மன்னிக்கப்படுகிறது
ஒரு குறிப்பிட்ட
காலத்திற்கு பிறகு
நாம் சிரிக்க வேண்டுமா
அல்லது அழ வேண்டுமா
என்ற முடிவெடுக்க
நாம் அன்பு வைத்தவர்களால்
மட்டுமே சாத்தியமாகிறது
உழைப்பின் துளிகள் தான்
நாளைய வெற்றியை
உருவாக்கும் புனித நீர்
சிரிப்புகள் பனித்துளி போல
உருகும் முன்
ரசிக்கத் தெரிந்துகொள்
எந்த ஒரு செயலையும்
ஆர்வம் குறையாமல்
நம்பிக்கையுடன்
செய்தால் வெற்றி
நம்மை தேடி வரும்
அவரவர் இடத்தில்
அவரவர் நிலையில்
அவரவர் பார்வையில்
அவரவர் கருத்து
அவரவருக்கு சரியே
விடையில்லாத கேள்விகளும்
தீர்வில்லாத பிரச்சினைகளும்
எல்லோர் வாழ்விலும் உண்டு
புன்னகைத்துக் கொண்டே
கடந்து செல்வதில் தான்
சாமர்த்தியம் இருக்கிறது
தொட்டுச் செல்லும்
நினைவுகளை தான்
விடாமல் துரத்துகின்றது
மனம்
📖 பக்கம் 66 / 606
📋 Copied