✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
வாழ்க்கை ஒரு புயல் போல்
அமைதி தேடுவோரே
அதைக் கடக்கிறார்கள்
content_copy
நீ யார் என்பதை
உன் செயல் தான்
சொல்லனுமே தவிர
அடுத்தவன்
சொல்லக்கூடாது
content_copy
இன்று செய்யத் தயங்குவதை
நாளை செய்ய நேரம் இருக்காது
content_copy
உங்கள் இலக்கை அடைய
கவனத்தை மையமாக்குங்கள்
தேவையற்ற விஷயங்கள்
உங்கள் முன்னேற்றத்தை தடுக்கும்
content_copy
நேரமின்மை என்பது
நாகரீகமான புறகணிப்பு
content_copy
எல்லாவற்றையும்
இழந்த பின்னர்
உண்டாகும் புன்னகை
எப்பவுமே நிரந்தரமானது
இனி யாரையும் ஏற்கக்கூடாது
என்ற மனநிலை
அனுபவம் கொடுத்தது
content_copy
பொறாமை கொண்ட இதயம்
எப்போதும் வெற்றியிலிருந்து
தள்ளிச் செல்லும்
content_copy
அசைவில்லாத கல்லையே
பாசி மூடும்
முயற்சி இல்லாத மனமோ
அழிந்துவிடும்
content_copy
எதையும் பொறுமையோடு தேடு
பொறாமையோடு தேடாதே
content_copy
ஒவ்வொரு கடின நிலையும்
உன்னையே தேடி வருகிறது
அதில் நீ வெல்ல வேண்டும் என்பதற்காக
📖 பக்கம் 65 / 606
arrow_back
arrow_forward
📋 Copied