உங்களிடம் காதல்
அதிகமாக இருந்தால்
நிச்சயமாக வலியும்
அதிகமாகவே இருக்கும்

தன்னம்பிக்கை
இல்லாத வாழ்க்கை
சுகர் இல்லாத காஃபி
மாதிரி தான்
என்ன தான்
வாசமா இருந்தாலும்
ருசியா இருக்காது

அச்சம் என்பது
தலைதூக்கி நிற்கும்வரை
நாம் அடிமையாகத்தான்
வாழ வேண்டியிருக்கும்

உடலின் தோற்றத்தை மட்டுமே
உலகம் ஏற்றுக்கொள்கிறது
உள் மனதின் தோற்றம்
யாருக்கும் தெரிவதில்லை

உரிமை கிடைக்கும்
இடத்தில் உறவாக நின்று
விடுங்கள்
உரிமை கிடைக்காத
இடத்தில் ஓரமாக கூட
நின்று விடாதீர்கள்

மனது உடைந்தால் ஒட்டலாம்
நம்பிக்கை உடைந்தால்
மீண்டும் கட்ட முடியாது

பலம் இருக்குன்னு
எதிரியையும்
பணம் இருக்குன்னு
செலவையும்
சம்பாதிக்க கூடாது

வாழ்க்கையாக இருந்தாலும்
சரி வாட்ஸ்அப் ஆக
இருந்தாலும் சரி
எல்லாரும் பார்ப்பது
நம் ஸ்டேட்டஸ் தான்

இறைவனுக்கு கொடுக்க நினைப்பதை
இல்லாதவர்களுக்கு கொடுங்கள்
ஏனென்றால் கடவுள் யாரிடமும்
கையேந்தி யாசகம் கேட்பதில்லை

ஒரு நாள் எல்லாமே
நம் விருப்பப்படி இருக்கும்
ஆனால் அந்த நாளுக்காக
நாம் பொறுமையாக
இருக்க வேண்டும்